Sunday, July 12, 2009

Kadhalikka Neram Illai

Its time for another post :)

Now its the turn of another lyric. This lyric and song is not from traditional cine or classical songs. Its a song from serial "Kadhalikka Neram Illai".

Link for the song download: Kadhalikka Neram Illai
Here is the Lyrics:

என்னை தேடி காதல் என்ற வார்த்தை அனுப்பு
உன்னை தேடி வாழ்வில் மொத அர்தும் தருவேன்
செல்லரிக்கும் தனிமையில் செத்துவிடும் முன்
செய்து அனுப்பு…ஹோ
என்னிடத்தில் தேகி வைத்த காதல் முழுதும்
உன்னிடத்தில் கொண்டு வர தெரியவில்லை
காதல் அதை சொல்லுகின்ற வழி தெரிந்தால்
சொல்லி அனுப்பு..ஹோ

பூக்கள் உதிரும் சாலை வழியே
பேசி செல்கிறேன்
மரங்கள் குட நடப்பது போலே
நினைத்து கொள்கிறேன்
கடிதம் ஒன்றில் கப்பல் செய்து
மழையில் விடுகிறேன்
கனவில் மட்டும் காதல் செய்து
இரவை கொள்கிறேன்

என்னை தேடி காதல் என்ற வார்த்தை அனுப்பு
உன்னை தேடி வாழ்வில் மொத அர்த்தம் தருவேன்
செல்லரிக்கும் தனிமையில் செத்துவிடும் முன்
செய்தி அனுப்பு..ஹோ
ப்ரஜரிய்…மானச…ஸ்ரீ ர…கு…வே…எரம்
ப்ரஜரி மானச….

யாரோ உண் காதலில் வாழ்வது யாரோ
உண் கனவினில் நிறைவது யாரோ
என் சலனங்கள் தீர்த்திட வாராயோ
ஏனோ என் இரவுக்குள் நெல்வது ஏனோ
ஒரு பகல் என சுடுவது ஏனோ
என் தனிமையின் அவஸ்தைகள் தீராதோ
காதல் தர நெஞ்சம் காத்து இருக்கு
காதலிக்க அங்கு நேரம் இல்லையா
கிளையை போல் என் இதயம் தவறி விழுதே

என்னை தேடி காதல் என்ற வார்த்தை அனுப்பு
உன்னை தேடி வாழ்வில் மொத அர்த்தம் தருவேன்
செல்லரிக்கும் தனிமையில் செத்துவிடும் முன்
செய்தி அனுப்பு..ஹோ
பூக்கள் உதிரும் சாலை வழியே பேசி செல்கிறேன்
மரங்கள் குட நடப்பது போலே நினைத்து கொள்கிறேன்

Ways to answer the anon. bank calls :)

Some of the notable diagouges..
"Hello.. tell is."
"My status single"
"I no meaning get it"
"I no p any vip suitcase"
"I no buy"
"Ok.. tata"

Chk out it here: Click here ! Lol !

Wednesday, July 8, 2009

Vellai Pookal

வெள்ளை பூக்கள் உலகம் எங்கும் மலர்தவே
விடியும் ப்தூமி அமைதிக்காக விடிதவே
மண்மேல் மஞ்சள் வெளுச்சம் விழுசவே
மலரே சோம்பல் முறித்து எழுதவே
குழந்தை விழிகட்டுமே
தாயின் கத கதப்பில்
உலகம் விடியட்டுமே
பிள்ளையின் சிருமுக்த சிரிப்பில் (வெள்ளை)

காற்றின் பேரிசையில்
மழை பாடும் பாடங்களும் ஒரு மௌனம் போஅல் இன்பம் தருமோஓஓ
கொஅடி கீர்டனமும் கவி கொஅர்த்த வார்த்தைய்களும் துளி கண்ணேர் போஅல்அர்த்தம் தருமோ (வெள்ளை)

எங்குசிறு குழந்தை தன கைகள் நீடிடுமோ
அங்கு தொண்ட்ராயோ கொள்ளை நிலவே
என்கது மனித இனம் போஅர் ஓய்ந்து சயிந்திடுமோ
அங்கு கூவாதோ வெள்ளை குயிலே (வெள்ளை

Sunday, July 5, 2009

Angadi Theru

அவள் அப்படி ஒன்றும் அழகில்லை
அவளுக்கு யாரும் இணை இல்லை
அவள் அப்படி ஒற்றும் கலர் இல்லை
ஆனால் அது ஒரு குறை இல்லை

அவள் அப்படி ஒன்றும் அழகில்லை
அவளுக்கு யாரும் இணை இல்லை
அவள் அப்படி ஒற்றும் கலர் இல்லை
ஆனால் அது ஒரு குறை இல்லை

அவள் பெரிதாய் ஒன்றும் படிக்க வில்லை
அவளை படித்தேன் முடிக்க வில்லை
அவள் உதுதும் உடைகள் பிடிக்க வில்லை
இருந்தும் கவனிக்க மறக்க வில்லை

அவள் அப்படி ஒன்றும் அழகில்லை
அவளுக்கு யாரும் இணை இல்லை
அவள் அப்படி ஒற்றும் கலர் இல்லை
ஆனால் அது ஒரு குறை இல்லை

சரணம் ௧

அவள் நாய்க்குட்டி எதுவும்
வளர்க்கவில்லை
நான் காவல் இருந்தால்
தடுக்கவில்லை
அவள் பொம்மைகளை வைத்து
உறங்கவில்லை
நான் பொம்மை போல பிறக்க வில்லை

அவள் கூந்தல் ஒன்றும் நீளமில்லை
அந்த காட்டில் தொலைத்தேன் மீளவில்லை
அவள் கை விரல் மோதிரம் தங்கமில்லை
கை பிடித்திடும் ஆசை தூங்கவில்லை

அவள் சொந்தம் இன்றி எதுவும் இல்லை
எனக்கு எதுவும் இல்லை

சரணம் ௨

அவள் பட்டு புடவை என்றும்
அணிந்ததில்லை
அவள் சுடிதார் போல எதுவும்
சிறந்ததில்லை
அவள் திட்டும் போதும் வலிக்க வில்லை
அந்த அக்கறை போல வேறு இல்லை

அவள் வாசம் ரோஜா வாசம் இல்லை
அவளில்லாமல் சுவாசம் இல்லை
அவள் சொந்தம் பந்தம் எதுவும் இல்லை
அவள் சொந்தம் இன்றி எதுவும் இல்லை

அவள் சொந்தம் இன்றி எதுவும் இல்லை
எனக்கு எதுவும் இல்லை

அவள் அப்படி ஒன்றும் அழகில்லை
அவளுக்கு யாரும் இணை இல்லை
அவள் அப்படி ஒற்றும் கலர் இல்லை
ஆனால் அது ஒரு குறை இல்லை

அவள் பெரிதாய் ஒன்றும் படிக்க வில்லை
அவளை படித்தேன் முடிக்க வில்லை
அவள் உதுதும் உடைகள் பிடிக்க வில்லை
இருந்தும் கவனிக்க மறக்க வில்லை